பதில்:- மேற்கண்ட கருத்துக்கள் வட ஆரியர்கள் இந்தியாவிற்கு வந்த பின் கூறிய பொருளற்ற கூற்றுக்களில் இதுவும் ஒன்று.
தப்புக்கரணம் = ‘தவறைத் திருத்திப் பரிகாரம் செய்து சத்தி செய்து விடுதல்’ என்றே பொருள். தப்புக்கரணம் என்ற தமிழ்ச் சொல் வழக்காற்றில் திரிந்து ‘தோப்புக் கரணம்’ என்றாயிற்று.
கரணம் = செயல்.
தப்புக்கரணம் என்றால் தவறுக்காக வருந்தித் திருந்திச் செய்யும் செயல் என்று பொருள்.