இந்தத் தலைப்பின் கீழ் பலருக்கும் எழக்கூடிய ஐய வினாக்களுக்கு உரிய விடைகள் தொகுத்து வழங்கப் படுகின்றன. இந்த விடைகள் அனைத்தும் குருதேவர் பன்னிரண்டாவது பதினெண்சித்தர் பீடாதிபதி ஞாலகுரு சித்தர் அரசயோகி கருவூறார் அவர்களால் அருளிச் செய்யப் பட்டவையே.
இந்த வினா விடைகள் அனைத்தும் 'குருதேவர்' என்ற மாத இதழில் அச்சிட்டு வெளியிடப் பட்டன. பெரும்பாலான ஐயங்கள் இந்த வினா விடைகள் மூலமே தீர்ந்து விடும்.