இந்தப் பக்கத்தி்ல் உள்ள தொடர்புகளைப் பயன்படுத்தி மீதி ஆணைகளைப் படிக்கவும்.
XVIII. எட்டுப் பேர்கள் அருட்பேரரசுக்குரிய அரியணையில் அமர்ந்த பிறகுதான் அருள்மொழித்தேவன் உருவாக முடிந்தது. இதனை மறந்தே இராசராசன் தன்னிச்சையாகத் தான்தோன்றித்தனமாகச் செயல்படுகிறான். இந்துமத மறுமலர்ச்சிக்காக உருவாக்கப் பட்ட அருட்பேரரசு; பிறாமணர்களின் சனாதன வேதமத வளவளர்ச்சிக்காக மட்டுமே உழைக்கின்ற அவல நிலை பிறந்து விட்டது.
இதனால் போர் வீரப் பரம்பரையினரில் தொழிலால் படையாட்சி, கள்ளர் (ஒற்றர்), மறவர், தேவர், அம்பலம், அரையர் (ராயர்), முதலி, பிள்ளை, பண்டாரம், அய்யர், ஆசாறி, #ஒட்டார் (#போரில் ஈடுபடாத வேலையாட்கள்), $சாத்தார் ($போர்த் தளவாடங்களை ஏற்றிச் செல்லும் வண்டிகளை ஓட்டுபவர்கள்), பறையர் (போரில் பறையடிப்போர்), aதுடியர், bகடம்பர், cபாணர் ( a,b - இசைக் கருவி இயக்குவோர், c - வாய்ப்பாட்டு பாடுவோர்) dநாயக்கர் (d - படைப் பிரிவுகளில் சிறு பிரிவுகளின் தலைவர்), eசேனாதிபதி (e பெரிய படைப் பிரிவுகளின் தலைவர்) .... என்று ஏற்கனவே பெயர் பெற்றிருந்தவர்கள்; அந்தந்தப் பெயர்களிலேயே தனித்தனிச் சாதிகளாக ஆக்கப் பட்டு சமுதாயத்தில் பிரிவுகளும், வேற்றுமைகளும், ஏற்றத் தாழ்வுகளும், சண்டைச் சச்சரவுகளும் அதிகமாக்கப் பட்டு விட்டன. இதனைப் பிறமண்ணினரான பிறாமணர்கள் எனும் வட ஆரியர்கள் நன்கு திட்டமிட்டுச் செயலாக்கிப் பெரிய பெரிய வெற்றிகளைப் பெற்று விட்டார்கள்.
யார் காலத்திலும் இல்லாத சாதிகளின் எண்ணிக்கையும், பிரிவினை வெறியும், உயர்வு தாழ்வு பாராட்டும் வெறிப் போக்கும், இராசராசன் காலத்தில்தான் பெருகி விட்டன. இதனால் திருமண உறவுகள் அந்தந்தச் சாதிக்குள்தான் நிகழ வேண்டுமென்ற கட்டுப்பாடு பிறாமணர்களின் மாபெரும் சதித் திட்டமாக உருவாகி விட்டது. இந்தச் சதித்திட்டம் மாபெரும் வெற்றியாகி சாதிவெறி சுந்தர சோழனின் காலத்திலேயே கட்டுப் படுத்த முடியாத அளவு சண்டைகளாகவும், சிறுசிறு போர்களாகவும் நாட்டளவில் வளர்ந்து விட்டன.
சாது + ஆதி = சாதி = மிகப் பெரிய முனிவர்களை ஆதியாகக் கொண்டு தோன்றிய பரம்பரையினர் என்பதே இந்தச் சாதி என்ற சொல்லுக்குப் பொருள். இது தொழிலடிப்படையில் மக்களைப் பிரிக்கப் பிறாமணர்களால் பயன்படுத்தப்பட்டு விட்டது. இவற்றை யெல்லாம் ஒழித்துக் கட்ட உருவாக்கப் பட்ட ஆதித்த கரிகாலனைப் பிறாமணர்கள் ஒழித்துக் கட்டினார்கள். அந்தப் பிறாமணர்களின் ஆதரவாளனான அருள்மொழித் தேவன் இராசராசனாக மாறியதும் பிறாமண அடிமையாகவே மாறிவிட்டான். இதனைப் பயன்படுத்திப் பிறாமணர்கள் எண்ணூறுக்கும் மேற்பட்ட சாதிகளைத் தங்களின் சமசுக்கிருத மொழியின் சாத்திறங்களின் மூலம் சட்டப் பூர்வமாக்கிச் சாதிகளை நிலைத்த வடிவம் பெறச் செய்துவிட்டார்கள். இதனால், தமிழர்கள் இன உணர்வு, இனப்பற்று, இன ஒற்றுமை, மொழிப்பற்று, நாட்டுப் பற்று, பண்பாட்டுப் பற்று, நாகரீகப் பிடிப்பு, மத ஒற்றுமை..... முதலிய அனைத்தையும் மறந்து துறந்து மூட்டையை அவிழ்த்துக் கொட்டியதும் நாலாபக்கமும் சிதறியோடும் நெல்லிக் காய்கள் போலாகி விட்டார்கள். இந்த நிலையை மாற்றுவது எளிதல்ல! எளிதல்ல! எளிதல்ல! எளிதேயல்ல!
தமிழர்களுக்கு இந்தச் சாதிப் பிரிவுகளால்தான் மாபெரும் வீழ்ச்சியும், தாழ்ச்சியும் விளைந்துள்ளது. இதனை இராசராசனால் இன்றைக்கு உணர முடியவில்லை. காலப் போக்கில் தமிழர்கள் சாதிகளால் பிரிந்து, வேறுபட்டும் மாறுபட்டும் சண்டை சச்சரவுகளை வளர்த்துக் கொண்டே இருப்பார்கள். அப்போது பிறாமணர்கள் நிலையாக உயர்ந்த சாதிக்காரர்களாக, தமிழகத்து மேட்டுக் குடி மக்களாக, தமிழர்களுக்குச் சாத்திரிகளாக, குருமார்களாக, ஆசிரியர்களாக மாறிடுவார்கள். அதாவது, தமிழர்களைச் சாதிச் சண்டைகளால் என்றென்றும் பிரிந்து கிடக்கும்படி சூழ்ச்சி செய்திட்ட பிறாமணர்களே சமுதாயத்திலும், சமயத்திலும் உயர்ந்தவர்களாக வழிகாட்டிகளாக, தலைவர்களாக என்றென்றும் விளங்கிடுவார்கள்.
இத்திட்டத்தை எவரும் எளிதில் அசைத்து விட முடியாதபடி “இந்தச் சாதிப் பிரிவுகளை கடவுளே ஏற்படுத்தியதாகவும்; சாதிகளையுடைய இந்துமதமே ‘வர்ணாசிரம தர்மம்’ காத்திடும்; அதுவே சனாதன தர்மம் எனப்படும் வேதமதம்; வேதத்திலேயே சாதித் தர்மங்கள் வலியுறுத்தப் பட்டுள்ளன" என்று கூறியும்; சாதி உயர்வு தாழ்வுகளையும், வேற்றுமைகளையும், சாதி யடிப்படையில்தான் தொழில்களைச் செய்ய வேண்டுமென்ற சட்ட திட்டங்களையும்.... பிறாமணர்கள் தங்களின் சமசுக்கிருத மொழியின் வேத இதிகாச புராணங்களின் மூலமும் சாத்திரங்களின் மூலமும் நியாயப் படுத்தி நீதிகளாகவும், நியதிகளாகவும், இந்துமதத் தர்மங்களாகவும், இந்துமதச் சமுதாயச் சட்டதிட்டக் கட்டுப்பாடுகளாகவும் ஆக்கி விட்டார்கள். இந்தச் சனாதன தர்ம வர்ணாசிரமக் கொள்கையுடைய வட ஆரியப் புதிய இந்துமதம்தான் பொய்யான ஹிந்துமதம் என்று பத்தாவது பதினெண் சித்தர் பீடாதிபதி குருமகா சன்னிதானம் ஞாலகுரு சித்தர் அமராவதியாற்றங்கரைக் கருவூறாரால் குறிக்கப் படுகின்றது.
அதாவது, அவர் காலத்திலேயே சிலந்தி வலை பின்னுவது போல் இந்தச் சூழ்ச்சி மிக்க சுரண்டல்காரப் பிறாமணர்கள் பொய்யான ஹிந்துமதத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிட்டார்கள். இப்பணி இராசராசன் காலத்தில் முழுமையான வடிவமும் வாழ்வும் செயலும் செல்வாக்கும் பெற்று விட்டது. எனவே, உடனடியாகப் பிறாமணர்கள் நமது வழிபாட்டு நிலையங்களுக்குள்ளும், கருவறைப் பூசைகளிலும், வெட்டவெளிக் கருவறைப் பூசைகளிலும், பிற திருவிழாக்களிலும், சமுதாயச் சடங்குகளிலும், திருநாள்களிலும் கலந்து கொள்ளக் கூடாது! கூடாது! கூடாது! கூடவே கூடாது! என்று உடனே அரசாணை விடுக்க வேண்டும். சமசுக்கிருத மொழியின் ஒலிகூடத் தமிழக எல்லைக்குள் கேட்கக் கூடாது. சீனர், யவனர், சோனகர் போல் இந்தப் பிறாமணர்களும் ஊருக்கு வெளியே தனி இடங்களில்தான் வாழ வேண்டுமென்று உடனே அரசாணை வழங்கப் படல் வேண்டும். இந்தப் பிறாமணர்கள் ஊருக்குப் புறம்பாக ஒதுக்குப் புறமாக ஒண்டி வாழும் ஒட்டக் கூத்தர் சேரிகளையமைத்தே வாழ வேண்டும்.
இல்லாவிட்டால், இவர்கள் வெட்டுக் கிளிக் கூட்டம் விளைந்த வயலை முழுமையாக நாசம் செய்து விடுவது போல் தமிழர்களை முழுமையாக சிதைத்துச் சின்னாபின்னப் படுத்திக் கோழைகளாகவும், அடிமைகளாகவும் ஒற்றுமையற்ற அனாதைக் கும்பல்களாகவும், இலம்பாடித் திரியும் பஞ்சைகளாகவும், நாதியற்ற நாடோடிகளாகவும், சூடுசுரணையில்லாத நடைப் பிணங்களாகவும் மாற்றிடுவார்கள்! மாற்றிடுவார்கள்! மாற்றிடுவார்கள்! எனவே, இவர்கள் (பிறாமணர்கள்), அனைவரையும் ஏமாற்றுவதற்கு முன்னரே! இவர்களைத் தமிழ்ச் சமயத்திலிருந்தும், சமுதாயத்திலிருந்தும் உடனே அகற்றி ஒதுக்கி வைத்திடல் வேண்டும். இல்லாவிட்டால் என்றாவது ஒருநாள் காட்டு மிருகங்களை வேட்டையாடுவது போல் இவர்களை (இந்தப் பிறாமணர்களை) வேட்டையாடும் நிலைமை வளர்ந்திடும்! வந்திடும்! எச்சரிக்கை.
எனவே, இராசராசன் இந்தப் பிறாமணர்களிடமிருந்து தனது இனத்தாரைக் காப்பாற்றிடத் துணிந்து அரசாணைகளைப் பிறப்பிக்க வேண்டும். அத்துடன் ஒரே சாதிக்குள் திருமண உறவுகள் ஏற்படுத்தக் கூடாது என்ற தடையையும் விதித்து; அனைத்து சாதியினரும் ஒன்றாகிடக் கலப்புத் திருமணங்களை முழுமையாகத் தோற்றுவிக்க வேண்டும். சாதியினால் விளையக் கூடிய அனைத்து விதமான சண்டை சச்சரவுகளையும் கலவரங்களையும் உடனே அடக்கித் தீர்வு கண்டு நீதி வழங்கி முழுமையாக முடிவு செய்ய வேண்டும்.
எந்தக் காரணத்தை முன்னிட்டும், அரசாங்கத்திலோ, பூசைகளிலோ, கல்விச்சாலைகளிலோ, மருத்துவக் கூடங்களிலோ, சேவலோன் கலைப் பயிற்சிச் சாலைகளிலோ, அங்காடிகளிலோ, சத்திர சாவடிகளிலோ, .... சாதி வேறுபாடு காட்டக் கூடாது; எவருடைய சாதியையும் விசாரிக்கக் கூடாது... என்று அரசாணை விதிக்க வேண்டும். ஏனெனில் சூழ்ச்சி மிக்க சுரண்டல் காரப் பிறமண்ணினரான ‘பிறாமணர்கள்’ சாதிகளின் அடிப்படையில் தமிழர்கள் வாழுகின்ற தெருக்களையும், நீராடுந்துறைகளையும், குடிதண்ணீர் நிலைகளையும், பிணம் போய்ச் சேரும் புதைகாடுகளையும், சுடுகாடுகளையும், குலதெய்வங்களையும், உடையுடுத்தும் வகைகளையும்.... தனித்தனியாகப் பிரித்து விட்டார்கள். இதனால், சாதிகளை ஒழிப்பது எளிதல்ல! எளிதல்ல! எளிதல்ல! எளிதேயல்ல!
அதனால், இந்தச் சாதிகளை உருவாக்கிப் பயிராக்கி வளர்த்துக் காத்து வாழ்க்கை நடத்தும் அன்னியர்களை பிறமண்ணினர்களை, சாத்திரிகளை, பஞ்சாங்கப் பயல்களை, உஞ்சிவிருத்திகளை.... முழுமையாக ஒழிப்பது அல்லது தமிழ்நாட்டை விட்டே ஓட்டுவதுதான் வழி. ஆனால், இவர்கள் இமயம் முதல் குமரி வரை விரவிப் பரவிக் கிடக்கும் கட்டுப்பாடான சிறு கூட்டத்தார்கள். இவர்கள் எந்த மொழி பேசினாலும், தங்களுடைய சமசுக்கிருத மொழியின் மூலம் ஒற்றுமையுடன் ஒருமைப்பாடும் கட்டுப்பாடும் வளர்த்துக் கொண்டே வாழுகிறார்கள். இவர்கள் அன்னியர்கள் என்பதால் தங்களுடைய இனம் குறைந்து விடாமல் பிற இனத்தாரோடு திருமண உறவுகளைச் செய்து கொள்ளாமல் இருக்கிறார்கள். மேலும் இவர்கள் தங்களுடைய வேத நாகரிகத்தை எள்முனையளவு கூட மாற்றிக் கொள்ளாமல் வறட்டுப் பிடிவாதமாக வெறிநிறைந்த தங்களுடைய நாகரிகப் பற்றை வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதனால்தான் இவர்களுக்கிடையிலும் பற்றும் பாசமும், ஒற்றுமையும், கட்டுப்பாடும் இருக்கிறது. எனவே, இவர்கள் எதைச் செய்தாவது தங்களைக் காப்பாற்றிக் கொள்ளத் தயாராக இருக்கிறார்கள்.
இவர்களுடைய மேலாமினுக்கி வாழ்க்கைக்கு பேருதவி புரிவதாகவே இருக்கிறது இவர்கள் உண்டாக்கிய பொய்யான ஹிந்துமதம். அதாவது பொய்யான ஹிந்துமதத்தை ஒழித்தால்தான் இந்தப் பிறாமணர்களின் சூழ்ச்சியான ஆட்சியை ஒழிக்க முடியும். இவர்கள் எந்த நிகழ்ச்சிகளிலும் அல்லது முயற்சிகளிலும் வெளிப்படையாகவோ, நேரடியாகவோ ஈடுபடுவதேயில்லை. அதாவது, இவர்கள் திரைமறைவிலேயே இருந்து எதை வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் காணிக்கையாக்கியோ அல்லது பலியாக்கியோ எவரையும் தங்களுக்குச் சாதகமாக்கிப் பாதுகாப்புத் தேடிக் கொள்வார்கள். இதன்படிதான், இராசராசன் முழுமையாகப் பிறாமணர்களின் காவலனாகி விட்டான். இந்தப் பிறாமணர்களும் இராசராசனுக்குப் பாதுகையாகவும், பாதத் தூளிகையாகவும் ஆகி விட்டார்கள்.
எனவே, இராசராசன் எமது பதினெட்டு அருளாட்சி ஆணைகளை அரசாணைகளாக அறிவிப்பான் என்று நம்ப இயலவில்லை. அவனுடைய பாதுகாப்பில் உள்ள இந்தப் பிறமண்ணினர்களைக் கருவூர்த் தேவன் தனது அருட்படைகளோடு சென்று நேரடிப் போரில் ஒழிப்பதைத் தவிர வேறு வழியில்லை. இதனை இராசராசனின் ஆட்சிக்கு எதிரான புரட்சியாகவோ, சதியாகவோ கருதத் தேவையில்லை. ஏனெனில், இராசராசனின் அரசாங்கம் தமிழ்மொழிக்கும், தமிழ் இனத்துக்கும் துரோகமாக விரோதமாக தமிழின வீழ்ச்சிக்கும், தாழ்ச்சிக்கும் காரணமாக இருக்கும் பிறாமணர்களைக் கண்மூடித் தனமாகப் பாதுகாத்து வருகிறது. எனவே, தமிழ்மொழியையும், தமிழ் இனத்தையும் பாதுகாப்பதற்காக கண்மூடித்தனமாகச் செயல்படும் அரசாங்கத்தை மாபெரும் குருதிப் புரட்சியின் மூலம்தான் திருத்திட முடியும்! முடியும்! முடியும்! இதைத் தவிர எமக்கு வேறு வழி தோன்ற வில்லை!
எனவேதான், பத்தாவது பதினெண் சித்தர் பீடாதிபதி குருமகா சன்னிதானம் ஞாலகுரு சித்தர் அமராவதியாற்றங்கரைக் கருவூறார் செய்தது போல்; யாம், தனிமனிதர்களை விழிச்சியும் எழிச்சியும் பெறச் செய்து கிளர்ச்சி மிகு புரட்சி வளவளர்ச்சி அடையச் செய்துள்ளோம். அதாவது, சமுதாயப் புரட்சியின் மூலம்தான் அரசால் சாதிக்க முடியாததையும் சாதிக்க முடியும் என்பதை மெய்ப்பிக்கவே தற்கொலைக்குச் சமமான வீரதீரச் செயல்களில் ஈடுபடக் கூடிய பட்டாளத்தை [பட்டு + ஆள் + அம் = ஆட்கள் மரணத்திற்கும் தயாராக இருப்பது] தயாரிக்க நேரிட்டது. இந்தப் பட்டாளத்தைத் தலைமை தாங்கி நடத்தக் கருவூர்த் தேவனுக்கு ஆணையும் பிறப்பித்து விட்டோம். இந்த உள்நாட்டுப் போரின் முடிவைப் பொறுத்துத்தான் இந்துமத மூலவர்களாகவும், காவலர்களாகவும் இருக்கின்ற தமிழர்களுக்கு வருங்காலத்தில் அமையப் போகும் விடிவு இருக்கும்.
எனவேதான், அருளாட்சி ஆணையை “பதினெண் சித்தர் பீடாதிபதியின் அருளாட்சி ஆணைகள்” என்று எமது கருத்துப் புரட்சியையும், செயல் புரட்சியையும் இலக்கியமாக எழுதி உள்நாட்டுத் தமிழர்களுக்கும், வெளிநாட்டுத் தமிழர்களுக்கும் ஆயிரக் கணக்கில் படியெடுத்து அனுப்பும் பணியை பல்கலைக் கழகத்தின் மூலம் துவக்கியுள்ளோம். இதையும் தடுக்க அரசாணை விடுக்கிறான் இராசராசன். இவனை எதிர்க்காமல் என்ன செய்வது'
நாடு தழுவியுள்ள நிலக் கிழார்களும், வணிகர்களும் நமது பொருளாதார நூலினால் புண்பட்டு இராசராசனை ஆதரிப்பவர்களாக மாறிவிட்டார்கள். இதனால், தமிழ் நாட்டில் ஏற்கனவே இருக்கும் எண்ணற்ற சாதிகளுக்கு இடையில், ஏழை என்றொரு சாதியும், பணக்காரர் என்றொரு சாதியும் இவை இரண்டிலும் சேராத நடுத்தரச் சாதி என்றொரு சாதியும் தோன்றி விட்டன. இந்த மூன்று சாதிகளும்தான் மற்ற அனைத்துச் சாதிகளையும் வென்று உள்ளடக்கிப் புதிய போராட்டங்களையும் போர்களையும் வளர்த்து வருகின்றன.
இவைகளை ஒழிப்பதென்றாலும் அரசாங்கமே அனைத்தையும் தன்னுடமையாக்கிக் கொண்டு அனைவரையுமே உழைப்பாளிகளாக மாற்ற வேண்டும். இல்லாவிட்டால் துட்டுக் கடைக்காரர்களும், வட்டிக் கடைக்காரர்களும், பட்டுக் கடைக்காரர்களும், மிட்டாய்க் கடைக்காரர்களும், நவதானிய கடைக்காரர்களும் நாட்டை ஆளுவார்கள். இவர்களின் வடிவிலே வடபுலத்தார்களும், அன்னியர்களும், பிறமண்ணினர்களும்தான் தமிழ்ச் சமுதாயத்தையும், அரசியலையும் ஆட்டிப் படைக்கும் கேடு காலம் உருவாகிடும். அப்பொழுது இன்றுள்ள அருட்பேரரசு போன்று எந்த ஒரு பேரரசும் நிலைக்க முடியாது.
ஏனெனில், பணவெறி பிடித்த பேராசைக் கார வியாபாரிகள் இந்தியாவில் நூற்றுக் கணக்கான சிற்றரசர்கள் ஆட்சி செய்தால்தான் அரசாங்கங்களுக்கு இடையில் உள்ள போட்டிகளையும், பொறாமைகளையும், பகைமைகளையும், சண்டை சச்சரவுகளையும், போர்களையும் பயன்படுத்திக் கொள்ளை இலாபம் சம்பாதித்திடுவார்கள்! சம்பாதித்திடுவார்கள்! சம்பாதித்திடுவார்கள்! அதாவது, இந்த நாட்டை என்றென்றும் சூழ்ச்சியாகச் சுரண்டி வாழ வேண்டும் என்று நினைக்கின்ற சிறு கூட்டத்தார்கள் எப்போதுமே நாட்டில் சமய அடிப்படையிலோ, சமுதாய அடிப்படையிலோ, அரசாங்கத்தின் அடிப்படையிலோ பெரிய அளவில் ஒற்றுமையோ, கட்டுப்பாடோ, ஒருமைப்பாடோ, அமைதியோ, நிறுவனக் கட்டமைப்போ, நிர்வாக ஒழுங்கமைப்போ நிலைத்து உருவாகிடுவதை விரும்ப மாட்டார்கள்! விரும்ப மாட்டார்கள்! விரும்ப மாட்டார்கள்! விரும்பவே மாட்டார்கள்!
இத்தத்துவ அடிப்படையில்தான் இந்த நாட்டைச் சுரண்டி வாழ விரும்பும் பிறமண்ணினர்களும் அன்னியர்களும் சாதிகளின் அடிப்படையில் சமுதாயத்தையும், மதத்தின் அடிப்படையில் அரசியலையும் வெறிநாய் கிழித்த கந்தல் துணி போல் சின்னாபின்னப் படுத்தி வருகிறார்கள். இதனை இன்றைக்கு இராசராசனால் புரிந்து கொள்ள முடியவில்லை. எனவே, என்ன விலை கொடுத்தாவது மெய்யான இந்துமதத்தை மறுமலர்ச்சி அடையச் செய்தேயாக வேண்டும். அதற்காகப் பொய்யான ஹிந்துமதத்தின் கூறுபாடுகளையும், இயக்குநர்களான பிறாமணர்களையும், அடிமைகளான இராசராசனைப் போன்றவர்களையும் முழுமையாக அழித்தொழிக்கும் பணியில் ஈடுபட்டேயாக வேண்டும். இந்த அழித்தொழிப்பு வேலையின் போதே மெய்யான இந்துமதம் செழிச்சியும், ஆட்சிமீட்சியும் அடையச் செய்யும் பணி துவக்கப் பட்டாக வேண்டும்.
அதற்காக, கடலுள் மறைந்த குமரிக் கண்டம் என்னும் இளமுறியாக் கண்டத்துப் பன்மலை யடுக்கம், தென் இமயம், தென் விந்தியம், தென் வேங்கடம் முதலான மலைகளைக் கருகுலமாகக் கொண்டு குருகுலங்களும், தருகுலங்களும், திருகுலங்களும் தமிழகமெங்கும் தொடர்ந்து உருவாக்கப் பட்டு அனைத்து வகையான அருளுலக வாரிசுகளும் தொடர்ந்து தமிழர்களுக்குத் தமிழர்களே சமய, சமுதாய, அரசியல் தலைவர்களாகவும், வழிகாட்டிகளாகவும், துணைவர்களாகவும் அமைந்திடுவார்கள்! அமைந்திடுவார்கள்! அமைந்திடுவார்கள்! அப்படித் தமிழர்களைத் தமிழர்களே எல்லாத் துறைகளிலும் ஆட்சி புரியும் நிலைமை வளப்பட்டு வலிமைப் பட்டிட்டால்தான் பாம்பின் வாய்ப்பட்ட தேரை போல் பிறாமணர்களிடம் மாட்டிக் கொண்டிருக்கும் தமிழ் மொழியையும், தமிழ் இனத்தையும் காப்பாற்ற முடியும்! காப்பாற்ற முடியும்! காப்பாற்ற முடியும்!
இதற்காகத்தான் பதினெண் சித்தர் பீடாதிபதியின் பதினெட்டு அருளாட்சி ஆணைகளை அருட்பேரரசின் பெரு மன்னனான இராசராசன் உடனடியாகத் தனது அரசாணைகளாக அறிவிக்க வேண்டும். ஆனால், மலைப்பாம்பு தன் இரையை வளைத்த பிறகு அந்த இரை அதனிடமிருந்து தப்ப முடியாது என்பது போல், இனிமேல் இராசராசனும், பிறமண்ணினர்களின் பிடியிலிருந்து விடுபட்டுத் தமிழ் மொழியையோ! தமிழ் இனத்தையோ! காப்பாற்ற முடியாது! காப்பாற்ற முடியாது! காப்பாற்ற முடியாது! காப்பற்றவே முடியாது! எனவேதான், யாம் நிலவறைக்குள் செல்வதாக முடிவெடுத்தோம்.
நிலவறைக்குள் செல்லும் நேரத்தில்தான், அரச குடும்பத்தார்களின் வேண்டுகோள்களை எண்ணிப் பார்த்து கருவூர்த் தேவனையே அனைத்து முடிவுகளையும் எடுத்துக் கொள்ளுமாறு கூறி அருட்பேரரசு காத்திட ஆவன செய்து செல்லுகிறோம். நிறைவுறாமல் இருக்கும் தஞ்சைப் பெரிய கோயில் போல்; அரசாணைகளாக நிறைவேறாமல் இலக்கிய வடிவிலேயே நிற்கும் பதினெட்டு அருளாட்சி ஆணைகள் போல்; தமிழினம் காக்கத் தெரியாமல் தடுமாறும் இராசராசனின் நிலை முழுமையடையாமலேயே இருக்கும். எமக்குப் பிறகாவது அவன் திருந்தா விடில், இவனுடைய அண்ணன் ஆதித்த கரிகாலனுக்கு நேர்ந்த கதியே இவனுக்கும் நேரிடும். அதாவது, இவன் எதுவரை பிறாமணர்களுக்கும், பணக்காரர்களுக்கும் ஆதரவாளனாக இருக்கின்றானோ, அதுவரைக்கும்தான் இவனுக்குப் பாதுகாப்பு உண்டு. இல்லையேல், அவர்களால், எந்த நொடியும் இவனுக்கு இழிவும், அழிவும் ஏற்படும்.
எனவே என்றைக்காவது ஒரு நாள் தமிழ்நாட்டுச் சமய வாதிகளும், அரசியல் வாதிகளும் தங்களைத் தாங்களே நன்கு புரிந்து பிற மொழியார்களையும், பிற இனத்தார்களையும் தமிழ்நாட்டின் எந்தத் துறையிலும் தலைவர்களாகவோ, வழிகாட்டிகளாகவோ, வழித் துணைவர்களாகவோ, முதலாளிகளாகவோ ஏற்காத ஒரு பொற்காலத்தை உருவாக்குவார்கள்! உருவாக்குவார்கள்! உருவாக்குவார்கள்! அப்பொற்காலம் பன்னிரண்டாவது பதினெண் சித்தர் பீடாதிபதி காலத்திலாவது உருவாகியே தீர வேண்டும். இல்லையேல், நாற்பத்தெட்டாவது பதினெண் சித்தர் பீடாதிபதியின் காலம் வரை மெய்யான இந்துமத மூலவர்களாகவும், காவலர்களாகவும் உள்ள தமிழர்கள் நாடோடிகளாகவும், நாதியற்றவர்களாகவும், அடிமைகளாகவும், போலிகளாகவும், கூலிகளாகவுமே தொல்லைப்பட்டுத் துன்பப் பட நேரிடும்.
அந்த நிலை வந்துவிடக் கூடாது என்பதற்காகவே இம்மண்ணுலகம் முழுவதும் சுற்றி அனைத்து வகையான அருளுலக வாரிசுகளையும் உருவாக்கினோம் யாம். அவர்களால் உலக ஆன்ம நேய ஒருமைப்பாடு ஏற்படும் காலத்திலாவது மெய்யான இந்துமதத்தின் மூலவர்களாகவும் காவலர்களாகவும் இருப்பவர்களுக்கு நலம் விளைந்திடும். அந்த எண்ணத்தின் நிம்மதியில்தான் நிலவறைக்குள் செல்கிறோம். யாம் ஏட்டளவிலும், நாட்டளவிலும் விட்டுச் செல்லுபவைகளையாவது நம்மவர்கள் உரியவர்களிடமிருந்து முழுமையாகத் தெரிந்து, அறிந்து, புரிந்து, தெளிந்து, உணர்ந்து, நம்பிப் பெரிய அளவில் தமிழ்மொழி காக்க, தமிழ் இனம் காக்க, தமிழ்நாடு காக்கப் போராடும் பொற்காலம் உருவாகட்டும்! உருவாகட்டும்! உருவாகட்டும்!