Writings of His Holiness Siddhar Arasayogi Karuwooraar

URL: www.gurudevartamil.indhuism.org/AnbuSevuga/?%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95_-_4

அன்பு சேவுக - 4

  1. நமது வெளியீடுகளே தமிழரது பாடப் புத்தகங்கள்.
  2. கருத்துப் பரிமாற்றக் கலந்துரையாடல்களே இன்றைய தேவை
  3. மானுட நல உரிமை பேணும் புதியதோர் தத்துவம் பிறப்பிக்கப் படல் வேண்டும்.
  4. தமிழரின் தன்னம்பிக்கை இந்துமதத்தின் வளவளர்ச்சியிலேயே உள்ளது.